திங்கள், 11 ஆகஸ்ட், 2025

ஆதனின் பொம்மை - (இளையோர் நாவல்) உதயசங்கர்

ஆதனின்  பொம்மை வழி  பண்பாட்டின் வேர்களை அடைதல்

    சிறார் இலக்கியத்தின் வடிவில் சிறார்களுக்கு மட்டும் அல்ல இன்றைய காலச்சூழலில்  பெரியவர்களும் இந்நூலைப் படித்துவிடத்தான் வேண்டும் என்பேன். ஏன் என்றால் சாதியினாலும், மதத்தினாலும் மனிதன் இன்று இறுக்கமானச்சூழலுக்குள் ஆட்ப்பட்டுள்ளான் அல்லது அவனை  காலச்சூழலுக்குள் சகமனிதனே தள்ளி வந்து விட்டுள்ளான் எனலாம். மேலும் அவன் அவனுடன் சேர்ந்து வாழும் சகமனிதனை  சமூகத்தில் வைத்துப் பார்க்கும் இடமானது வேறென்றாகவே இருந்து வருகிறது. நாம் அறிய முடியாத வரலாற்றுக் காலத்திற்கு புனைவின்  வழியாக நம்மை (வாசகனை) அழைத்துச் செல்கின்றார். மனிதனது அறிவும், அவனது உயர்ந்த எண்ணங்களும், வாழ்வியல் சிந்தனை முறைகளும் காலம் தோறும் மாற்றத்தை எதிர்கொண்டே வந்துள்ளது. நாம் மறந்த அல்லது நமக்குத் தேவையான வாழ்வியல் கூறுகளைப் புனைவின் வழி நமக்கு கடத்தி, அதனைச்சிந்தனை முறையிலும் நடைமுறை வாழ்விலும் கடைப்பிடிக்க வழிகாட்டுகிறார்ஆசிரியர்.

    கேப்டன் பாலு தன் மாமா (கந்தசாமி) வீட்டுக்கு விடுமுறை காரணமாக மதுரை - கீழடி செல்வதாக கதைத் தொடங்குகிறது. அத்தை - லட்சுமியும், மகள் - மதுமிதாவும் அறிமுகப்படுத்தப் படுகின்றாள். மதுமிதா விளையாட்டு, படிப்பு, வாசிப்பு என பல தளங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவள். புனைவின் வழியாக சங்க காலத்திற்கு முன்புள்ள பெயர்கள், அவர்கள் வாழ்வில் கடை பிடிக்கும் நற்பண்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது நாவல்.
    ஆதன், தங்கை வெண்ணிலையும், மதுரையில் ஓடும் வற்றாத நதியாம் வைகைப் பற்றியும், பழங்காலத்தில் எல்லோருடைய குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகத்தான் பாவிப்பர். பிரித்துப் பார்க்கும் (சாதி) மனநிலை அன்று இல்லை. மேலும் ஆதியில் ஒரே குடும்பத்தில் வசித்தவர்கள் தான் குயவர், மருத்துவர், வலைஞர், கொல்லர், தச்சர், வேளாளர், நகரசுத்தி என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கு சாதி, வர்ணமென்று கூறி பிளவுபட்டுக் கடக்கிறது சமூகம். 
    மேலும் திணை - (நிலத்தில்) ஒரே இடத்தில் குடியிருப்பவர்களை நிலைக் குடிகள், ஊர் ஊராக அலைந்து வாழ்பவர்களை அலைக்குடிகள் என்றும் கூறுவர்அன்று கல்வி, வேலையில் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.
    பாலுவின் கேள்வியாக இன்றைய சமகாலப் பிரச்சினைகளான சாதி, மாணவர்களின் கைகளில் சாதிக்கயிறு, சாதிப் பெருமைக்காக ஆணவப்படுகாலை, மனிதன் மனிதனையே சாதி எனும் பெயரால் தனக்கு கீழே ஒருவன், மேலே ஒருவன் என்ற படிநிலைகளை இறுகப்பிடித்துக் கொண்டமையினை எண்ணி வருந்தினான். பள்ளிக்கூடம் தொடங்கி சுடுகாடு செல்லும் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இன்று இல்லை. புனைவில் ஆதனின் தோழனாக அந்துவன் ஆனான் அவன். அதே போன்று அக்காலத்தில் பெண் தெய்வங்களே முதன்மையான தெய்வமாகும். அருக்காயி வீராயி, கொற்கையம்மன், வஞ்சியம்மன், வெயிலுகந்தாள், காத்தாயி, பேராய்ச்சி, ராக்காச்சி, அங்காளி என பட்டியல் நீளுகிறது. நாம் அன்றும் இன்றும் பிறரிடம் பகைமை பாராட்டுவதில்லை. தொன்மைக்கால உலகத்தில் எல்லாமே பொதுவாகவே இருந்தது.

    பெண்களே பிரதானம், முதன்மையாக கொண்டு கொண்டாப்பட்டது. ஆதலனால் பெண் தெய்வமே முதன்மையாகவும் இருந்தது. சூலியம்மன், நெல்லம்மன், முளைப்பாரியம்மன், தாயம்மன், இயக்கியம்மன் என பதிவு செய்து கொண்டே பட்டியலை நீட்டிக்கிறார் ஆசிரியர் உதயசங்கர்.  சிந்து ஆற்றின் கரையெங்கும் பெண் தெய்வங்களே ஆதிக்கம் செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. நமது வீழ்ச்சி தொடங்கிய இடமானது, உயர்வு, தாழ்வு காரணமாக தமிழ்ச்சமூகம் வீழ்ச்சிப் பாதைக்கு வந்தது எனலாம். நெருப்பினால் (ஆரியத்தினால்) நமது நாகரீகத்திற்கு அச்சுறுத்தல் வந்துள்ளது என்பதை உணர்ந்து விழிப்புடனும், ஒற்றுமையுடனும் நமது முன்னோர்களின்  மரபின் வழி சமத்துவ சமூகம் மலர தொல் எச்சங்களை முழுமையாக  அறிவோம், அதை வாழ்வில் கடைபிடித்து இழந்த மனிதத்தை மீட்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...